படத்திற்காக தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தேன் – கங்கனா ரணாவத்

Loading… கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘எமர்ஜென்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக கங்கனா தெரிவித்துள்ளார். தமிழில் ‘தாம்தூம்’, ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த … Continue reading படத்திற்காக தனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்தேன் – கங்கனா ரணாவத்